Sunday, October 3, 2010

வெல்கம் பேக் விஜி :))

ஆடினவங்க காலும் பாடினவங்க வாயும் சும்மா இருக்காது மாதிரி , இந்த பதிவர்களையும் சேர்த்துக்கலாம் போல, மயில் பேரில நான் வச்சிருந்த ப்ளாக் காக்கா தூக்கிட்டு போயிடுச்சு, உங்களையெல்லாம் நிம்மதியா இருக்க விட முடியுமா? ஒரு இலக்கியவியாதியை தடுக்க முடியுமா? உங்க எல்லாரின் வேண்டுகோளின் படி  ( ஓவரா இருக்கோ) மறுபடியும் எழுதறேன்.. இதுல இன்னொரு ஸ்பெஷல் இருக்கு அது அடுத்த பதிவுல சொல்றேன்.. இப்ப எல்லாரும் ஜோரா ஒரு டைம் கை தட்டுங்க.. தேங்க்ஸ்..( நோ க்ரையிங்.. ஒன்லி ஆனந்தக்கண்ணீர் )

38 comments:

கோபிநாத் said...

நாராயணா...நாராயணா...;))

இனி............

;))

ரோகிணிசிவா said...

வெல்கம் பேக் விஜி :))

*இயற்கை ராஜி* said...

Welcome Vijis;-)

*இயற்கை ராஜி* said...

"வெல்கம் பேக் விஜி :)) "//

ஸ்பெல்லிங் மிஸ்டேக்.. "கு" விட்டுப்போச்சு

☀நான் ஆதவன்☀ said...

:))) வெல்கம் க்கா :)

முகிலன் said...

வந்துட்டாங்கய்யா வந்துட்டாங்க

susi said...

ஆவ்வ்வ்..

இத்தனை நாள் தவிக்க விட்டியேப்பா..

இனி நடத்து உன் ஆட்சியை :)

கண்ணா.. said...

யார்ரா அது....பதிவுலகத்துல பத்து நாளா சண்டையே இல்லன்னு சொன்னது..... அக்கா வந்துட்டாங்கடா.... இனிமே பாருங்கடா :)))))

வெல்கம் பேக்

கவிதா | Kavitha said...

ஏய் என்ன போங்கு ஆட்டம் ஆடற நீனு.. 2 நாள்ல உனக்கு 100047 விசிட்டர் வந்துட்டாங்களா... அநியாய ஆபிசரா இருக்கியே....செல்லாது செல்லாது முதல்ல இருந்து ஆரம்பி...

விஜி said...

@கோபி.. லொள்ளா. முதல் வேலையா உன்னைப்பத்தி ஒரு சொற்சித்திரம் எழுதிட வேண்டியது தான் :)

விஜி said...

தேங்க்ஸ் ரோகினி :)

விஜி said...

ராஜீஈஈஈ.. ஏன் :) என்னை சொல்லலையில்ல .. ஓக்கே குட் நல்ல புள்ள :)

விஜி said...

ஆதவா வந்தாச்சு :))

விஜி said...

முகில், சரி சரி விடுங்க..

விஜி said...

சுசி...நெஞ்சைத்தொட்டிட்டியே... உனக்காகவாவது தினம் ஒரு பதிவு போடறேன் :))

விஜி said...

கண்ணா,வாயை பெட்ரோல் ஊத்தி கழுவு, சிங்கத்தை சீண்டாதே :))

விஜி said...

கவி,, நீ கணக்குல அம்புட்டு வீக்கா? என்ன ரசினி ரசிகையோ நீ போ.. ஒரு தடவை வந்தா 100 டைம் என்பது பழசு. ஒரு டைம் வந்தா ஆயிரம் என்பது புதுசு.. இப்ப முதல்லேருந்து எண்ணு. கணக்கு சரியா வருதா.. குட் :)

Anonymous said...

வந்தோம் நொந்தோம் விஜி..பார்த்தும்மா பேயாட்டம் வேணாம் நாங்க தாங்க மாட்டோம்...இத தான் விதி வலியதுன்னு சொல்வாங்களா..

விஜி said...

நோ பர்னிங் தமிழு.. :)))

Anonymous said...

கவிதா | Kavitha said...

ஏய் என்ன போங்கு ஆட்டம் ஆடற நீனு.. 2 நாள்ல உனக்கு 100047 விசிட்டர் வந்துட்டாங்களா... அநியாய ஆபிசரா இருக்கியே....செல்லாது செல்லாது முதல்ல இருந்து ஆரம்பி...


விஜி இம்புட்டு புளுகு மூட்டையா நீ? இதுக்கு ரஜினி பாணியில ஒரு லொல்லு பதில்..

Anonymous said...

விஜி said...

கவி,, நீ கணக்குல அம்புட்டு வீக்கா? என்ன ரசினி ரசிகையோ நீ போ.. ஒரு தடவை வந்தா 100 டைம் என்பது பழசு. ஒரு டைம் வந்தா ஆயிரம் என்பது புதுசு.. இப்ப முதல்லேருந்து எண்ணு. கணக்கு சரியா வருதா.. குட் :)

விஜி உனக்கு தமிழே சரியா வராது இதில் கணக்கு வேற சொல்றியா...உன்னைய நம்பி இங்கயும் வர எங்கள சொல்லனும்..

sakthi said...

viji mam i got it!!!

sakthi said...

வருக வருக வரவேற்கின்றோம்

சிட்டுக்குருவி said...

வெல்கம் பேக் விஜியக்கா :))

கவிதா | Kavitha said...

//கவி,, நீ கணக்குல அம்புட்டு வீக்கா? என்ன ரசினி ரசிகையோ நீ போ.. ஒரு தடவை வந்தா 100 டைம் என்பது பழசு. ஒரு டைம் வந்தா ஆயிரம் என்பது புதுசு.. இப்ப முதல்லேருந்து எண்ணு. கணக்கு சரியா வருதா.. குட் :) //

உன்னையும் நம்பி இரண்டு புள்ளைங்க வீட்டுல படிக்கிதுங்க..அய்யோ பாவம்!! இனி தினமும் அதுங்க கணக்கு படிக்கும் போது கூட உக்காச்சி படி.. 1, 2, 3 லிருந்து ஆரம்பு.. சரியா..

நீ சொன்னபடி கணக்கு பண்ணா கூட, நான் கமெண்டு போட்டப்ப ஒன்னு - 1047 அல்லது 47000 தான் இருந்து இருக்கனும்.. ஆனா பாரு 1,00,047.. !!

சரியான ஆகாச அண்ட அநியாய ஆபிசர் நீனு... செல்லாது செல்லாது.. போ போ போயிட்டு முதல்ல இருந்து வா நீனு...

ரோஜா said...

:)

சிட்டுக்குருவி said...

ஆடினவங்க காலும் பாடினவங்க வாயும் சும்மா இருக்காது //

அக்கா கலக்குங்க உங்க பதிவுகளை எழுதி

ஜெய்லானி said...

வருக ..!! வருக..!! திரும்ப வந்ததில் மகிழ்ச்சி..!! :-))))

அபி அப்பா said...

இப்ப தான் தெரியும் நீங்க திரும்பி வந்தது அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

விஜி said...

தேங்க்ஸ் வாணி :)

விஜி said...

தேங்க்ஸ் செல்வி

விஜி said...

தேங்க்ஸ் ஜெய்லானி :)

விஜி said...

அபி அப்பா :)) நோ ஃபீலிங்

தமிழ் உதயன் said...

சில நிலைகள் மாறும் அதுகாறும் வரை பொறுத்திருக்கனும் என்பது உண்மை

R.Gopi said...

// வெல்கம் பேக் விஜி :)) //

*****

ஆஹா... வாங்க வாங்க.....

வெல்கம் ஃப்ரண்ட் விஜி... (தமிழ்ல சொல்லணும்னா வலது காலை முன்னே வைத்து வாருங்கள்....)

V.Radhakrishnan said...

:)

ஏ. ஆர். சரவணன் said...

Eppadinga ivlo interesting ah ezhudhureenga?!!! Super.

ஏ. ஆர். சரவணன் said...

மயில் பேரில நான் வச்சிருந்த ப்ளாக் காக்கா தூக்கிட்டு போயிடுச்சு..
இப்ப எல்லாரும் ஜோரா ஒரு டைம் கை தட்டுங்க.. தேங்க்ஸ்...

superb. interesting.

Post a Comment

வந்தது வந்தாச்சு, எதாவது சொல்லிட்டு போங்க