Showing posts with label விஜி. Show all posts
Showing posts with label விஜி. Show all posts
Sunday, October 3, 2010
வெல்கம் பேக் விஜி :))
ஆடினவங்க காலும் பாடினவங்க வாயும் சும்மா இருக்காது மாதிரி , இந்த பதிவர்களையும் சேர்த்துக்கலாம் போல, மயில் பேரில நான் வச்சிருந்த ப்ளாக் காக்கா தூக்கிட்டு போயிடுச்சு, உங்களையெல்லாம் நிம்மதியா இருக்க விட முடியுமா? ஒரு இலக்கியவியாதியை தடுக்க முடியுமா? உங்க எல்லாரின் வேண்டுகோளின் படி ( ஓவரா இருக்கோ) மறுபடியும் எழுதறேன்.. இதுல இன்னொரு ஸ்பெஷல் இருக்கு அது அடுத்த பதிவுல சொல்றேன்.. இப்ப எல்லாரும் ஜோரா ஒரு டைம் கை தட்டுங்க.. தேங்க்ஸ்..( நோ க்ரையிங்.. ஒன்லி ஆனந்தக்கண்ணீர் )
Subscribe to:
Posts (Atom)